-->

Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome
  • Akwa Academy

    Welcome to Akwa Academy.

Friday, May 22, 2026

SSLC Supplementary exam Time Table July 2026

SSLC Supplementary exam Time Table July 2026
SSLC Supplementary Exam 2026

SSLC Supplementary Exam

July 2026 – Official Time Table

Tamil Nadu DGE

Exam Timing

Reading Time : 10:00 AM – 10:10 AM
Verification : 10:10 AM – 10:15 AM
Exam Duration : 10:15 AM – 01:15 PM

Important Note

Students are advised to reach the examination centre 30 minutes earlier. Carry hall ticket and required stationery items.

Date Day Part Subject
08.07.2026 Wednesday Part - I Tamil / Other Languages
09.07.2026 Thursday Part - II English
10.07.2026 Friday Part - III Mathematics
13.07.2026 Monday Part - III Science
14.07.2026 Tuesday Part - III Social Science
15.07.2026 Wednesday Part - IV Optional Language

Sunday, May 17, 2026

2026 பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு (10 & 12ஆம் வகுப்பு)

2026 பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு (10 & 12ஆம் வகுப்பு)
அரசுத் தேர்வு முடிவுகள் 2026
AKWA ACADEMY
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6
+2 (12ஆம் வகுப்பு) தேர்வு முடிவுகள் 2026

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி முடிவுகளை பார்க்கலாம்.

வகுப்பு முடிவு வெளியீட்டு நாள் & நேரம் இணையதளம்
10ஆம் வகுப்பு (SSLC) 20.05.2025 காலை 9.30 மணி tnresults.nic.in
+2 (12ஆம் வகுப்பு) 08.05.2025 காலை 9:30 மணி tnresults.nic.in
🔍 முடிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Connect With Us | Subscribe & Comment
🌟 Connect With Us | Subscribe & Comment 🌟
YouTube Logo

YouTube Channel

Subscribe
WhatsApp Logo

WhatsApp Channel

Join
Telegram Logo

Telegram Group

Join

💬 Leave a Comment

© 2025 Akwa Academy | Designed by Akwa Mohammed Ali

Friday, May 8, 2026

12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் மற்றும் ஜூலை 2026

12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் மற்றும் ஜூலை 2026
TN Supplementary Exam Time Table 2026

TN HSC Supplementary Exam 2026

Directorate of Government Examinations • Tamil Nadu

+2 Supplementary Time Table

June / July 2026

Exam Timing

10:00 AM – 10:10 AM Reading Question Paper
10:10 AM – 10:15 AM Verification of Particulars
10:15 AM – 01:15 PM Duration of Examination
Date Day Subjects
29.06.2026 Monday Tamil & Other Languages
30.06.2026 Tuesday English
01.07.2026 Wednesday Mathematics, Zoology, Commerce, Micro Biology, Nutrition & Dietetics
02.07.2026 Thursday Computer Science, Bio-Chemistry, Political Science, Statistics
03.07.2026 Friday Chemistry, Accountancy, Geography
06.07.2026 Monday Biology, Botany, History
07.07.2026 Tuesday Physics, Economics

+1 Supplementary Time Table

July 2026 • Arrear Candidates

Exam Timing

10:00 AM – 10:10 AM Reading Question Paper
10:10 AM – 10:15 AM Verification of Particulars
10:15 AM – 01:15 PM Duration of Examination
Date Day Subjects
08.07.2026 Wednesday Tamil & Other Languages
09.07.2026 Thursday English
10.07.2026 Friday Biology, Botany, History
13.07.2026 Monday Physics, Economics
14.07.2026 Tuesday Computer Science, Bio-Chemistry, Statistics
15.07.2026 Wednesday Chemistry, Accountancy, Geography
16.07.2026 Thursday Mathematics, Zoology, Commerce
Connect With Us | Subscribe & Comment
🌟 Connect With Us | Subscribe & Comment 🌟
YouTube Logo

YouTube Channel

Subscribe
WhatsApp Logo

WhatsApp Channel

Join
Telegram Logo

Telegram Group

Join

💬 Leave a Comment

© 2025 Akwa Academy | Designed by Akwa Mohammed Ali

Thursday, May 7, 2026

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்
அரசு கலைக் கல்லூரி சேர்க்கை 2026
TAMIL NADU GOVERNMENT COLLEGES

இளநிலை பட்டப்படிப்பு
சேர்க்கைக்கான விண்ணப்பம்
இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு மே 7 முதல் தொடங்குகிறது.

📅 விண்ணப்ப தேதி

விண்ணப்ப பதிவு
மே 7 முதல்
மே 29 வரை நடைபெறும்.

🏫 கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள
181 அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்.

📚 பாடப்பிரிவுகள்

159 பாடப்பிரிவுகளில்
1,26,959 இடங்கள் உள்ளன.

💰 விண்ணப்ப கட்டணம்

ரூ.50 மட்டும்.
பட்டியலினத்தவருக்கு கட்டணம் இல்லை.

📢 முக்கிய தகவல்கள்

✅ காலை வகுப்பு இடங்கள் : 1,01,022

✅ மாலை வகுப்பு இடங்கள் : 25,937

✅ இணையவழியில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு அனைத்து அரசு கல்லூரிகளிலும் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

✅ மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐஐடி-யின் ‘புதுமை சிந்தனை பாடநெறி’ இலவச இணையவழிக் கற்றல் சேர்க்கை தொடக்கம்

சென்னை ஐஐடி-யின் ‘புதுமை சிந்தனை பாடநெறி’ இலவச இணையவழிக் கற்றல் சேர்க்கை தொடக்கம்
IIT Madras - Out of the Box Thinking 2026
🚀 சென்னை ஐஐடி – இலவச இணையவழி பாடநெறி சேர்க்கை 2026
IIT MADRAS PRAVARTAK

‘புதுமை சிந்தனை’ இலவச இணையவழிக் கற்றல் பாடநெறி சேர்க்கை தொடக்கம்

சென்னை ஐஐடி-யின் முன்னோடி முயற்சியான “Out Of The Box Thinking (OOBT)” பாடநெறிக்கான 2026 ஆம் ஆண்டுச் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த இலவச இணையவழி பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பல துறைகளில் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

🧠 ஆக்கபூர்வ சிந்தனை

புதுமையான அணுகுமுறையுடன் சிக்கல்களைத் தீர்க்கும் திறனை வளர்க்கிறது.

📘 தர்க்க ரீதியான பகுத்தறிவு

கணிதம் மற்றும் தர்க்கத்தின் மூலம் பகுத்தறிவு திறனை மேம்படுத்துகிறது.

💡 கணித சிந்தனை

மாணவர்களின் சிந்தனை திறனை கணிதத்தின் மூலம் வலுப்படுத்துகிறது.

🌐 முழுமையாக இலவசம்

இணையவழியில் எங்கிருந்தும் இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு.

📢 முக்கிய தகவல்

✅ சேர்க்கை தொடக்கம் : மே 4, 2026

✅ இதுவரை 3,19,536+ மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் பல துறையினரும் இந்த பாடநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

✅ ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

Wednesday, May 6, 2026

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம் தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம் தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்.
பிளஸ்-2 முடிவு தாமதம்
📰 கல்வி செய்திகள் | Tamil Nadu Education News
LATEST UPDATE

Result Delay Alert ⚠️

Expected Date:
May 8

Status:
Postponed

Reason:
Government Approval Pending

Students:
8 Lakh+

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்
📍 சென்னை
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தேர்வு மார்ச் 2 முதல் 26 வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 6 முதல் 20 வரை நடைபெற்றது. தற்போது மதிப்பெண்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக, முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

இதனால் மே 8 வெளியீடு தள்ளிவைக்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய அரசு அமைந்தவுடன், முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

 
↑