Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Wednesday, September 17, 2025

8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று வெளியீடு 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

பெரம்பலூர், செப். 17: தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

2025 ஆகஸ்டு தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத்ராய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

2025 ஆகஸ்டு 18ம் தேதிமுதல் 22ம் தேதிவரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.