-->

Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Saturday, January 4, 2025

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர்ச்சியான அரசு விடுமுறை அறிவிப்பு

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை

பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு விடுமுறையாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 17ஆம் தேதி அரசு வேலை நாளாக இருந்தது. 18,19 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் 17ஆம் தேதியும் விடுமுறை விட கோரிக்கை எழுந்தது. இதையேற்று 17ஆம் தேதியும் விடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 14-19ஆம் தேதி வரை தொடர் விடுமுறையாகும்.

*17.01.25 அன்று விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈடு செய்யும் பொருட்டு (25.01.25) பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும்*

Subscribe to Our Channels

Subscribe to Our Channels

 
📚 Akwa Academy
Question Papers • Study Materials • Answer Keys
↑