SLAS தேர்வு அறிவிப்பு
SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்
தேதி | நாள் | தரம் |
---|---|---|
4.2.2025 | Tuesday | 3rd Std |
5.2.2025 | Wednesday | 5th Std |
6.2.2025 | Thursday | 8th Std |
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்
- தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்.
- ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்.
- வகுப்பறைகள் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.
- மாணவர்கள் Blue அல்லது Black ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
- EMIS - School Login ல் வெளியான மாணவர் பட்டியலை பள்ளிகளுக்கு வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்.
- வினாத்தாள்களை ஒப்படைக்க வரும் போது Boys & Girls விவரங்களை தனியாக பதிவு செய்தல்.
- Field Invigilator வருகை புரிந்ததை உறுதி செய்தல், வராவிட்டால் தகவல் தெரிவித்தல்.
- மாணவர்களை புகைப்படம் எடுத்து பதிவுசெய்தல் போன்றவற்றை தவிர்த்தல்.
குறிப்பு: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு நடைபெறும்.
Leave a Comment