Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Friday, February 7, 2025

மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் - சார்பு.

மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் - சார்பு.
மேல்நிலை பொதுத் தேர்வு 2025 - தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம்

மேல்நிலை பொதுத் தேர்வு 2025 - தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம்

நடைபெறவுள்ள மார்ச் 2025 மேல்நிலை பொதுத் தேர்விற்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets),

மெல்நிலை இரண்டாமாண்டிற்கு 17.02.2025 அன்று பிற்பகல் முதலும்,
மெல்நிலை முதலாமாண்டிற்கு 19.02.2025 அன்று பிற்பகல் முதலும்,

www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று "Online-Portal" என்பதனை கிளிக் செய்து,
"HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH 2025" என்பதில்
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் ஆளுகைக்குட்பட்ட
அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் தவறாமல்
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

Subscribe to Our Channels

Subscribe to Our Channels

Comment Box

Leave a Comment