Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Tuesday, February 11, 2025

**கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள்**

பதிவு அறிவிப்பு

நாள்: 10.02.2025

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்ந்த படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnmedicalselection.org இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கிடைக்கும் படிப்புகள்:

  • ஆய்வு கூட நுட்பம் (DMLT) சான்றிதழ் படிப்பு - 25 Seats
  • மயக்கவியல் நுட்பம் (Anaesthesia) - 10 Seats
  • அறுவை சிகிச்சை உதவியாளர் (O.T Assist) - 10 Seats
  • அவசர மருத்துவ நுட்பம் (Emergency Tech) - 10 Seats
  • தொடர் படி அளவு (Treadmill Assistant) - 10 Seats
  • வயவராய்ச்சி சிகிச்சை நுட்பம் - 10 Seats
  • எலும்பு சிகிச்சை நுட்பம் - 10 Seats

மொத்தம்: 85 Seats

விண்ணப்ப தேதி:

தொடக்க நாள்: 05.02.2025 (12.01 AM)

கடைசி நாள்: 14.02.2025 (05.00 PM)